மைத்துனியின் கொடுமையால் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்….. விசாரணையில் சிக்கிய கடிதம்…. தெரிய வந்த உண்மை….!!
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more