“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…
Read more