டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 6 பேர் படுகாயம்…. சோகம்….!!!

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை…

Read more

இனி இவர்கள் வாங்க முடியாது…. புகைப்பிடிப்பவர்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு…!!!

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவனது 2024 ஐ துணை முதல்வர் டி கே சிவக்குமார் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலமாக சிகரெட் விற்பனையின் வயது வரம்பை 18 வருடங்களிலிருந்து 21 ஆக உயர்த்தியது. கர்நாடகா மக்களவையில்…

Read more

மகிழ்ச்சியில் ஏழை மாணவர்கள்….! இனி காலை உணவோடு “இதுவும்”…. அரசுப்பள்ளிகளில் அசத்தல்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அரசு பள்ளி…

Read more

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன், கூடவே பணிக்கொடையும் கிடைக்கும்… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கலின் போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசியல் லட்சிய திட்டமான கிரிலா லட்சுமி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கு 28 ஆயிரத்து 608 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக குடும்ப நிர்வாகத்துடன்…

Read more

அடடே சூப்பர்… வீடு இல்லாத அனைவருக்கும் சொந்த வீடு…. அதுவும் ஒரே வருடத்தில்…!!!

கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தருவதாக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வீடு…

Read more

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. அதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் அரசின்…

Read more

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு: மது விற்பனையில் இவ்வளவு கோடி நஷ்டம்…. வெளியான தகவல்…!!

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கணிசமான நஷ்டம் ஏற்படும் என பெங்களூரு நகர மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளுக்கு சங்கம் கடிதமும் எழுதியது. மது விற்பனை அதிகரிக்கும் காதலர் தினத்தையொட்டி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கும் அரசின் சூப்பர் திட்டம்…. முழு விவரம் இதோ…!!

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் என்றாலே வெறுக்கும் நிலைமை இருந்து வந்தது. ஆனால் இப்போது பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை தருவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.…

Read more

புதிய வாடகை வீட்டிற்கு மாறும் போது… 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக எப்படி பெறுவது…? மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக அரசாங்கது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் புதிதாக ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு செல்லும் பொழுது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பதிவு…

Read more

டாக்ஸி சேவையின் கட்டணம் அதிரடி உயர்வு… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட டாக்ஸிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் இதில் பயணிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்நாடக மாநில அரசு ஓலா மற்றும் ஊபர் டாக்சி களுக்கான கட்டணத்தை எதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது…

Read more

12 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட 3-வது மனைவி…. அந்த பயம் தான் காரணமாம்…. என்ன கொடுமைடா சாமி…!!!

கர்நாடகாவில் 3வது மனைவியை கணவர் ஒருவர் 12 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால், இவரும் விவாகரத்து கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் வீட்டிற்கு 3 பூட்டுகள் போட்டு சிறை…

Read more

கூகுள் மேப்பால் இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூகுள் மேப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக புதிதாக வெளியூர் செல்பவர்கள் பலரும் சில இடங்களை அடைவதற்கு கூகுள் மேப் உதவியை நாடுவார்கள். அதன்படி நீலகிரிக்கு சுற்றுலா சென்ற…

Read more

எங்க வீடு கோவில்னு சொல்றாங்க…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சிற்பியின் மனைவி….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இந்நிலையில்…

Read more

இந்த வருடம் சம்பள உயர்வு சாத்தியமில்லை…. மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம்…

Read more

“பாட்டி டிக்கெட் குடுங்க” நா உனக்கு பாட்டியா…? மாணவி கன்னத்தில் பளார் விட்ட பெண் நடத்துனர்…!!!

கர்நாடகாவில் கர்நாடக மாநில பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கே.எம். தொட்டியில் இருந்து மாண்டியாவுக்கு அரசு பேருந்தில் மாயா ஸ்ரீ என்ற பள்ளி மாணவி பயணம் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் நடத்துனராக இருந்த சௌபாக்யா என்பவரிடம் பணத்தை…

Read more

அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, ​​அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…

Read more

கேஜிஎஃப் யாஷின் 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி… சோக சம்பவம்….!!!

கன்னட நடிகர் கேஜிஎப் யாஷின் பிறந்தநாளில் ரசிகர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷின் 38 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் அவருக்காக கட் அவுட் வைத்துள்ளனர்.…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற மாநில அரசின் புதிய திட்டம்…. முழு விவரம் இதோ…!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மருசின்சனா  திட்டம் என்னும் திட்டம் கடந்த வருடம் பட்ஜெட்டில் நிதியமைச்சரும் முதல்வருமான சித்தாராமையா அறிவித்தார்.…

Read more

இனி கஷ்டமில்லை…! இந்த மாணவர்களுக்கு மாநில அரசின் உதவித்தொகை…. முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு….!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கி வந்த…

Read more

மாணவருடன் பள்ளி ஆசிரியை ரொமான்ஸ் போட்டோ ஷூட்…. இணையத்தை அதிர வைக்கும் சம்பவம்…!!

பொதுவாகவே கணவன் மனைவி மற்றும் காதலர்கள் இணைந்து பலவிதமான போட்டோஷூட் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இணையத்திலும் ஏராளனமான போட்டோக்கள் வலம் வருவது வழக்கம். ஆனால் பெண் ஆசிரியை ஒருவர் தன்னை விட வயதில் குறைந்த மாணவன் ஒருவருடன் காதல் புகைப்படம் எடுத்துள்ளார்.…

Read more

கல்வி நிறுவனங்களில் பாலியல் கல்வி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பாலியல் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலியல் கல்வி குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான கொள்கைகளை அரசு அனுப்ப…

Read more

5 ரூபாய்க்கு காலை உணவு…. மதிய உணவு 10 ரூபாய்க்கு…. மாநில அரசின் புதிய முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் ரூ.10க்கு உணவு வழங்கப்படும் என…

Read more

ரூ.5க்கு காலை உணவு, ரூபாய் 10க்கு மதிய உணவு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்…

Read more

தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

இந்த 2023 ஆம் வருடமானது முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. 2024 ஆம் வருடம் பிறக்க இருக்கும் நிலையில் கர்நாடகாவில் தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு விபத்து இழப்பீடு மற்றும் மருத்துவ வசதி திட்டத்தை வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை…

Read more

முதியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்து சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் 80 பேர் உட்பட கர்நாடகாவில் 92…

Read more

பயங்கரம்…! கள்ளக்காதல் உறவுக்கு இடையூறு…. 1 வயது குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தாய்….!!

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மாநில…

Read more

கொரோனா: பேருந்து பயணிகளுக்கு மாஸ்க் கட்டாயம் …. அரசு உத்தரவு….!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கர்நாடகாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த…

Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இனி இவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை உத்தரவு…!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கற்பிணிகள் இனி முக கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை…

Read more

ஜனவரி 1 முதல் அமல்…. ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் என்பது அவசியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை முடிவு செய்கின்றது. அதன்படி கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் 2200 ரூபாய், ஆட்டோ…

Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஜனவரி 1 முதல் அமல்…!!!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யுவநிதி திட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதாவது வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சி தேர்த லில்…

Read more

ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தரும் அரசு… உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!

கர்நாடகா மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஹவுஸிங் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் சொந்த வீடு கட்டித் தருவதற்கு அரசு உதவி செய்கிறது. அதாவது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய…

Read more

மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயம்…. பெரும் குழப்பத்தில் பெற்றோர்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் படி மலையர் மற்றும் முதல் வகுப்பிற்கான வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய சேர்க்கை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் வருத்தப்படுகின்றன. மேலும் 2024-25 ஆம் வருடத்திற்கான…

Read more

கர்நாடகாவில் நிலநடுக்கம் 3.1 ஆக பதிவு…. வெளியான தகவல்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

கர்நாடகாவில் வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் 35,162.05 கோடி ரூபாய் இழப்பு என அரசு மதிப்பிட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.18,171.44 கோடியை மத்திய அரசிடம் மாநில அரசை கேட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைக்காத…

Read more

இனி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதும் போது சலுகை…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கபட்டு இருக்கிறது. அதாவது பார்வை மற்றும் தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடோடு இருக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி,…

Read more

அரசு பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் ரெகுலர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பியு கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின்…

Read more

பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டம்…. ஜனவரி முதல் தொடக்கம்…. மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடகாவில் பெலகாவியாவில் உள்ள சட்டப்பேரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பள்ளிகளில் சானிட்டரி நேப்கின் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஹூச்சி  என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க…

Read more

அரசு உதவியுடன் ரேஷன் கடை நடத்த விருப்பமா?…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு…!!!

அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள ரேஷன் கடைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அரசு உதவியுடன் புதிய ரேஷன் கடைகளை…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப்(45) என்பவர் தன்னுடைய மனைவி சுமையா, மகள் ஹாஜிரா மற்றும் மகன்கள் சுபான் மற்றும் முனீர் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது முதலாளி மற்றும் நான்கு பேர்…

Read more

50 ஆயிரம் மானியத்தோடு கடன் வேண்டுமா….?இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாநில அரசு அறிவிப்பு…!!

மத்திய மாநில அரசுகள் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுய தொழில் கடன் திட்டம். இந்த திட்டம் கர்நாடக மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் சுய…

Read more

இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் அரசு வழங்கும் கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது கர்நாடக மாநில அரசு சுயதொழில் கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டம் மூலமாக எஸ்சி எஸ்டி பிரிவு இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்வதற்கு நேரடியாக…

Read more

சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து…. 2ம் வகுப்பு மாணவி பலி…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி…

Read more

அருந்து கிடந்த மின் கம்பி…. கணவன் கண்ணெதிரே நடந்த சோகம்…. மனைவி குழந்தை மரணம்….!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு சென்னையை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் தனது ஒன்பது மாத குழந்தையுடன் கணவனை பார்க்க வந்துள்ளார். அதிகாலை பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்த போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சௌந்தர்யா மிதித்ததில்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் இனி இதுவும் கிடைக்கும்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பலவகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவுடன் ராகி…

Read more

இனி கடவுளுக்கும் மாதந்தோறும் ரூ.2000…. முதல்வர் சுவாரஸ்யமான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு வழங்கப்படுவது போல கடவுள் சாமுண்டீஸ்வரி…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 கிடைக்கவில்லை…. ஏமாற்றத்தில் பெண்கள்…. அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடக அரசு ஆனது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 1.2 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைபெறுவார்கள் என்றும் இதற்காக அரசு 20 கோடி தொகை…

Read more

கர்நாடகா அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்வா…? மாநில அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட்  கட்டணமானது உயர்த்துவது குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறை குழுவை அமைக்குமாறு அரசு பேருந்துகளுக்கு மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story