“திருமணத்திற்கு மறுப்பு”… செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலி… பைக்கில் பின் தொடர்ந்த காதலன்… பட்டப்பகலில் ஆத்திரம் தீர தீர… நடுங்க வைக்கும் கொடூரம்..!!!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா (வயது 23). இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி. இந்த நிலையில் ரக்ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும்…
Read more