அடப்பாவிகளா…! இப்படியுமா செய்வீங்க ? சைலண்டாக வேலை பாக்கும் கர்நாடகா…! தண்ணீர் விஷயத்தில் புள்ளி விவரம் சொன்ன கம்யூனிஸ்ட்…!!
செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ? காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.…
Read more