மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டயே….! அதிமுக ஆலோசனை கூட்டத்தில்… பேனர் எழுத்து பிழையால் சலசலப்பு…!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பாக தனியார் மஹால் ஒன்றில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், அதிமுக கழக மகளிர் அணி செயலாளர் வளர்மதி முன்னிலையில்…
Read more