கடக ராசிக்கு…. பொருளாதாரம் சீராகும்… தொழில் வளர்ச்சி அடையும்….!!
கடகம் ராசி அன்பர்களே, இன்று வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விட வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழக்கூடும். பொருளாதாரம் சீராக உயரும். நட்பு வட்டம்…
Read more