தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு…. “இதுதான் தரமான படம்”… மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து….!!!

தமிழ் சினிமாவின்  மூத்த நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி மற்றும் த.செ‌. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள வாழை திரைப்படத்தை…

Read more

கேரளாவில் மட்டும்தான் நடக்குதா…? தமிழில் இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது…. நடிகர் ஜீவாவை வெளுத்து வாங்கிய பாடகி சின்மயி….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜீவா நேற்று தேனியில் ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்…

Read more

இங்க வாம்மா… ஒரு பெண்ணை அப்படி சொல்லலாமா…? மேடை – லையே இப்படி பேசுவீங்களா…? சர்ச்சையில் சிக்கிய தயாரிப்பாளர்…!!

சென்னையில் நடைபெற்ற “P 2 – இருவர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் பெண் நடிகை ஒருவரை அழைத்து அவரை மேலும் கீழும் ஆக பார்த்துவிட்டு பின் உட்கார சொல்லி பஞ்சாபி பலகாரம் பார்த்தாலே பசி…

Read more

என்னை பற்றி யாரும் பேசல… “எல்லாமே SJ சூர்யா தான்” புகழ்ந்து பேசிய நானி…!!

சூர்யா சாட்டர்டே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர் நானி, தனது சக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவைப் பற்றி வெளியிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“பெத்த அப்பா கிட்ட கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்ல”… அந்த கொடூரர்களின் ஆணுறுப்பை வெட்டி வீசணும்…. நடிகை சனம் செட்டி ஆவேசம்..‌!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சனம் செட்டி. இவர் தமிழில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…

Read more

உனக்கு அறிவு இருக்கா…? “ஒரே ஒரு கேள்வியால் டென்ஷனான நடிகர் ஜீவா”…. பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

பூகம்பமாக வெடித்த பிரச்சினை…. எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது…. நைசாக நழுவிய நடிகர் ரஜினிகாந்த்….!!!

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதன் பிறகு பல முன்னணி…

Read more

இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் “தி கோட்” படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசம்…. ஆனால்…? கண்டிஷனோடு ஆஃபர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்திரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் ஆகிய…

Read more

“50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சூப்பர் ஸ்டார்”… அவருக்கு வழி விடுவதே சிறந்தது…. நடிகர் சூர்யா அறிவிப்பு…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ‌ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் சிறுத்தை சிவா…

Read more

  • September 1, 2024
GOAT படத்தில் அஜித்…? “1 சர்ப்ரைஸ் இருக்கு ஆனா சொல்ல மாட்டேன்” இயக்குனர் வெங்கட் பிரபு…!!

Goat படப்பிடிப்பின் பணியின் போது நடிகர் அஜித் அவர்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்ததுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் நடிகர் அஜித்தை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்திருப்பது…

Read more

  • September 1, 2024
“தோனி பெயரை பச்சை குத்திகொண்ட நடிகர் கார்த்தி” இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்திக் நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில், கார்த்தியின் கையில் ‘தோனி’ என பச்சை குத்தப்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.…

Read more

  • September 1, 2024
அப்பா செஞ்ச புண்ணியம்…. எங்கள வாழ வைக்குது…. நடிகர் ஜெய் சங்கர் மகன் உருக்கம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த ஜெய்சங்கர் அவர்களின் மகன் சஞ்சய் சங்கர், தனது தந்தையைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். “எங்கள் அப்பா செய்த புண்ணியம் தான் இன்றைக்கு நாங்கள் நன்றாக இருக்கிறோம். என்றைக்கும் அவர் பணத்துக்கு நாங்கள் முக்கியத்துவம்…

Read more

  • September 1, 2024
“சூப்பர் ஹிட் கொடுத்த மைனா” அதுக்கு என் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? மனம் திறந்த ஹீரோ…!!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘மைனா’ படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அழகிய இயற்கை காட்சிகள், சிறப்பான இசை மற்றும் நெகிழ்ச்சியான கதைக்களம் என பல அம்சங்களால் மக்களை கவர்ந்த இப்படம், திரையுலகில் ஒரு…

Read more

  • September 1, 2024
“வாழை நல்லா இருக்கு” அப்போ தங்கலான்…? திருமாவளவனிடம் தொடர் கேள்விகள்…!!

சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்த திருமாவளவனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்த திருமாவளவன், ‘தங்களான்’ படத்திற்கு இதுவரை பாராட்டு தெரிவிக்காதது ஏன் என பலரும்…

Read more

  • September 1, 2024
“விஜய் இருந்தால் போதும்” ரூ 400 கோடி கொடுக்க தயார்…. அர்ச்சனா கல்பாத்தி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் மார்க்கெட் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அவரது படங்களில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். தற்போது வெளியாக உள்ள ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா…

Read more

  • September 1, 2024
அந்த இதுக்கு NO சொன்னேன்… 1 இல்ல 2 இல்ல 3 படத்துல தூக்கிட்டாங்க… நடிகை கஸ்தூரி…!!

கேரளாவில் தொடர்ந்து வெளிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள், இந்திய சினிமா உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரைப்படத் துறைகளிலும் இது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் வெளி உலகிற்கு தெரியவர…

Read more

“38 வருடங்களுக்குப்” பின் இணைந்து களம்காணும் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ்

வேட்டையன் பட த்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப்…

Read more

“எனக்கு 10 வயசு இருக்கும்”…. அப்பவே அந்த கொடுமையை அனுபவிச்சேன்…. நடிகை குட்டி பத்மினி பரபரப்பு புகார்…!!!

பழம்பெரும் தமிழ் நடிகை குட்டி பத்மினி, சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேதனையான அனுபவத்தைப் பற்றி சமீபத்தில் மனம் திறந்து, அந்த சம்பவம் நடந்தபோது தனக்கு 10 வயதுதான் இருந்தது. மூன்று மாதக் குழந்தையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, குழந்தையும் தெய்வமும்…

Read more

“என் ரூமுக்கே வந்த தயாரிப்பாளர்”… சைஸ் 42-ன்னு சொல்லி கழட்டடுமான்னு அவரிடம் கேட்டேன்….பரபரப்பை கிளப்பிய நடிகை குஷ்பு….!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகிறார். அதன் பிறகு பாஜக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக…

Read more

அதெல்லாம் நம்பாதீங்க…! “100% பொய்”…. நான் விஜயை பற்றி அப்படி சொல்லவே இல்லை… பதறிப்போன எச். ராஜா…. பரபரப்பு விளக்கம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் எச். ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு மாநில பாஜகவை கவனித்துக் கொள்ள தேசிய தலைமை ‌ நியமனம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை விமான…

Read more

விஷாலுக்கு தைரியம் இருந்தால் அவரை செருப்பால் அடிக்கட்டும்…. நானும் துடைப்பத்துடன் வருகிறேன்…. நடிகர் ராதிகா பரபரப்பு பேட்டி…!!

நாடு முழுவதும் மலையாள திரையுலகில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர்…

Read more

  • August 31, 2024
“பிரதமர் தோனி…. முதல்வர் விஜய்” என் கனவில் வந்த அற்புதம்…. வைரலாகும் புகைப்படம்…!!

ஒவ்வொருவருக்கும் ஆசை, கற்பனை, கனவு ஆகியவை  வித்தியாசமானதாக இருக்கும். ஒரு சிலர் அது  நிஜத்தில் நடக்க வேண்டும் எனவும் விரும்புவர். அப்படி ஒருவர் தனது கனவு குறித்த பதிவு ஒன்றை இணையத்தில் பதிவிட அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி,…

Read more

தமிழகத்தில் இரு பெரும் சம்பவங்கள்…. அவசரமாக சீரடிக்கு புறப்பட்ட விஜய்…. பதற்றத்தில் தவெகவினர்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினையும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். நடிகர் விஜய்…

Read more

நானும் வெளிப்படையாக தான் சொன்னேன்…. “ஆனா ஒருத்தர் கூட எனக்கு ஆதரவா பேசல”…. நடிகை விசித்ரா வேதனை….!!!

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்து நடிகை விசித்ரா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு நேர்ந்த துன்புறுத்தலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்த போது பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும், திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தனக்கு ஆதரவாக பேசவில்லை என விசித்ரா வேதனை…

Read more

ரசிகர்களே…! தி கோட் படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா….? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய…

Read more

நடிகர் விஜயின் தி கோட் படத்திற்கு எதிராக ‌ புகார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி…

Read more

18% வட்டியுடன் உடனே அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கணும்…. நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல். இவர் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விமல் மீது பைனான்சியரான கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது…

Read more

“அங்க மட்டுமில்ல”…. இங்கேயும் அதே பிரச்சனை இருக்கு…. முதலிலேயே மேனேஜர் வந்து பேசிடுவாங்க…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஷகிலா…!!

மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சகிலா. அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சகிலா…

Read more

பாஜகவிலிருந்து விலகல்..? எனக்கு இனி அரசியலே வேண்டாம்…. நடிகர் ஆர்.கே சுரேஷ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆர் கே சுரேஷ். இவர் படங்களில் வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் நிர்வாகியும் ஆவார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே சுரேஷ் தற்போது ஒரு முக்கிய தகவலை…

Read more

நான் சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த நடிகர் சிவக்குமார்…!

தமிழ் சினிமாவில் 80’s-களில் கலக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதோடு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அப்படி 80’s-களில் முன்னணி நடிகராக, அழகிய முருகனாக நடித்து நாயகனாக…

Read more

போடு வெடிய…! டிமான்டி காலனி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுள் ஒருவரான அருள்நிதி சமீபத்தில் டிமாண்டி காலனி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2015 ம் ஆண்டு டிமான்டி காலனி முதல் பாகம் வெளியானது.…

Read more

தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க குழு…. நடிகர் விஷால் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் ஆவார். இவர் இன்று தன்னுடைய 48-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதைத்தொடர்ந்து…

Read more

முதல்ல பெண்களுக்கு தைரியம் வேணும்…. அவனை செருப்பாலேயே அடிங்க…. நடிகர் விஷால்….!!!

கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து நடிகர் விஷால் அளித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா, முதலில் அந்தப் பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அந்தப் பெண்மணி அவனை செருப்பால அடிக்கணும்” என்று…

Read more

  • August 29, 2024
எனக்கு தமிழ் தெரியும்…. “நீங்க பேசுற மலையாளம் புரியல” வைரலாகும் தக் லைஃப் தலைவி…!!

வாழை திரைப்படத்தில் நடித்த நடிகை நிகிலா விமல் பல நேர்காணல்களில் சமீபகாலமாக கலந்து கொண்டு பேசி வருகிறார். அதில் அவரிடம் கோளாறாக கேள்வி கேட்பவர்களிடம் பதிலுக்கு கோளாறாக பதில் சொல்லி வருகிறார். அது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி…

Read more

  • August 29, 2024
2023-ல்…. “SK திரைப்படத்தில் விஜய் கட்சி கொடி” இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் கொடி சர்ச்சை: உண்மை என்ன? நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிக் கொடி, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியுடன் ஒத்துப்போவதாக கூறி, இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, அரசியல் சார்ந்த திரைப்படங்களில்…

Read more

  • August 29, 2024
“வாழை என் கதை” யார் சொல்வது உண்மை…? கோலிவுட்-ல் எழுந்த சர்ச்சை…!!

வாழை பட சர்ச்சை: யார் சொல்வது உண்மை? சோ தர்மன் எழுதிய சிறுகதை அடிப்படையிலேயே மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன், தனது சிறுகதையை அனுமதி இல்லாமல்…

Read more

  • August 29, 2024
பிக்பாஸ் 8 : கமலுக்கு பதில் விஜய் சேதுபதி….? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் தொகுப்பாளராக யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ இந்த கேள்விக்கு விடை சொல்லும் வகையில் உள்ளது. பிக் பாஸ் படப்பிடிப்பு…

Read more

  • August 29, 2024
10ரூ பத்தி பேசாதீங்க…. “நாங்க பிச்சை ஒன்னும் கேட்கல” தூய்மை பணியாளர் அனல் பறக்க பேச்சு…!!

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தூய்மைப் பணியாளரின் உணர்ச்சி பொங்கிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவாதத்தில், தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அவமரியாதையாக பேசியவர்களை அவர் கடுமையாக கண்டித்தார். குறிப்பாக, “பத்து ரூபாய் கேட்கிறார்கள்” என்ற அவதூரை பொறுத்துக்கொள்ளாமல், பத்து ரூபாய்…

Read more

“பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இது ஒன்றுதான் தீர்வு”…. உடனே இந்த தண்டனையை அமல்படுத்துங்க… இயக்குனர் அமீர் கோரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் நடித்து அசத்தலான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில்…

Read more

டெலிகிராமில் அரங்கேறும் புதுவகை மோசடி… பிரபல நடிகை சனம் செட்டி எச்சரிக்கை…!!

தமிழ் சினிமாவில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனம் செட்டி. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சனம் செட்டி தற்போது டெலிகிராமில் வந்த ஒரு மோசடி தொடர்பாக எச்சரிக்கை வீடியோ…

Read more

நடிகை ரேகாவின் கார் மோதி பயங்கர விபத்து… ஒருவர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேகா. இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மஞ்சன் (55) என்பவர் குடிபோதையில் படுத்து தூங்கினார். இவர் மீது நடிகை ரேகாவின் கார் மோதி விபத்து…

Read more

  • August 28, 2024
அந்த ஒரு சிரிப்பு… அவ்வளவு தான் “அது தான் சினிமாவில் என் கடைசி நாள்” சிவகுமார்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த சிவக்குமார், தனது நடிப்பு வாழ்க்கையை திடீரென நிறுத்திக்கொண்டது ஏன் என்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். சித்தி சீரியலில் சிவாஜி கணேசன் போலவே உணர்வுபூர்வமாக நடித்து வந்த சிவக்குமார், அப்போது தனது பக்கத்தில் இருந்த…

Read more

  • August 28, 2024
இது தான் அவருடைய பெரிய ஆசை…. “VJ சித்து ரூ50,000 கொடுத்தாரு” பிஜிலி ரமேஷ் மனைவி உருக்கம்…!!

யூடியூப் பிராங்க் வீடியோக்கள் மூலம் பிரபலமான நடிகர் பிஜிலி ரமேஷ் திடீரென மறைந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தற்போது, அவரது மனைவி அளித்துள்ள பேட்டியில் பிஜிலி ரமேஷின் ரஜினிகாந்த் மீதான அளப்பரிய அன்பையும்,  vj சித்துவின்…

Read more

  • August 28, 2024
ஆஹா… “நடை… உடை… எல்லாம் அப்படியே இருக்கு” தளபதி இடத்தை பிடித்த கவின்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. அது, தளபதியின் இடத்தை யார் நிரப்புவது? என்ற கேள்விதான். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் கவின் தற்போது செய்து…

Read more

  • August 28, 2024
படம் பார்த்துட்டு…. “6 மணி நேரம் ரூம் விட்டு வெளிய வரல” வாழை பட நடிகர் ஓபன் டால்க்..!!

தமிழ் சினிமாவில் தற்போது வலம் வரும் படங்களில் ஒன்றான ‘வாழை’ படத்தின் தாக்கம் எவ்வளவு என்பதை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “படம் வெளியான பிறகு, என் நண்பன் என்னை…

Read more

  • August 28, 2024
இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு…. “முக்கிய அப்டேட்” லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு உள்ளது. இந்நிலையில், கூலி படத்தின் கதாபாத்திர அறிமுகம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக…

Read more

  • August 28, 2024
குடியை மறந்திடுங்க… “இல்லனா என் நிலைமை தான் உங்களுக்கும்” இறப்பதற்கு முன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!

எனக்கு உதவி என்று எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள். அந்த பணத்தை வைத்து நான் மருத்துவமனையில் செலவு செய்து கொள்கின்றேன். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு மனதளவில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கையில் கூட…

Read more

  • August 28, 2024
நான் எப்படா அப்படி சொன்னேன்…? “கட்டபொம்மன் ஷாக்” வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு பாடல் வரியை வீரபாண்டிய கட்டபொம்மன் சொன்னதாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. “மானம் தானே வேட்டி சட்டை மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா” என்ற இந்த வரி,…

Read more

பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!

பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் டிக் டாக் செயலியில் வீடியோ போட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த புகழினால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு…

Read more

  • August 27, 2024
சாமியார் வேஷம் போட்டாலே நம்பிடுவீங்களா…? விபூதி கொடுத்த பிரபல YOUTUBER…. வைரலாகும் வீடியோ…!!

யூடியூபில் காமெடிக்கு பெயர் போன சேனல்களில் ஒன்று ஆட்டோக்காரன் சேனல். இதில் நடித்து வீடியோ வெளியிடும் மதுரையைச் சேர்ந்த இருவரும் குறைந்த காலத்திலேயே தங்களது திறமை மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர்கள். சமீபத்தில் இவர்கள் சாமியார் கான்செப்ட் ஒன்றில் வீடியோ ஒன்று …

Read more

Other Story