அதானிக்கு 5 வருஷம்… அம்பானிக்கு 5 வருஷம்… நாட்டை டெண்டர் போட்டு கொடுத்துடுங்க; சீமான் ஆவேசம்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தா இலவசம் பெற வேண்டிய நிலையில் இல்லாத அளவுக்கு என் மக்கள் வறுமையின்மை நிலை இல்லாமல், வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன். நான் கொடுக்க நினைக்கிறது தரமான கல்வி, சமமான…
Read more