“அவர் எனக்கு அண்ணன் இல்லை.. மாமா முறை தான்!” விஜய்யின் குடும்ப ரகசியத்தை பகிர்ந்த கீர்த்தனா.. வைரலாகும் பேட்டி..!!
நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நீடித்து வருவதால், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் உறவினர் பெண்ணான கீர்த்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல…
Read more