“எங்க ஏரியாவுக்குள்ள வந்தா கடிச்சு வைப்பேன்!”.. ஒரு குட்டி அணிலால மொத்த யூனிவர்சிட்டியே காலி.. 6 வாரத்துல 20 பேரை கடித்த பயங்கரம்.. திணறும் மீட்புக் குழு..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள்…
Read more