“காரைக்குடியில் தளபதி விஜய்!”.. புதிய பேருந்து நிலையம் மூடல்.. வெயிலில் தவித்த மக்கள்.. பிரசாரத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்..!!
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். விஜய் வரும் இடங்களில் அவரைப் பார்ப்பதற்காகத் தொண்டர்கள் மரங்கள் மற்றும் மின்…
Read more