இனி ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து? 15% ஊதிய உயர்வு.. தமிழக அரசின் அதிரடி அரசாணை.. முழு விவரம் உள்ளே..!!
தமிழக கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு 9,900 ரூபாய் முதல் 39,600…
Read more