“நிஜமாவே மனுஷன் தானா..?” இப்படியும் ஒரு கொடூரமா..? மனைவியின் மூக்கை கடித்த கணவன்.. பிளாஸ்டிக் சர்ஜரி வரை சென்ற விபரீதம்..!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூல்கான் என்பவருக்கும் அவரது மனைவி பானாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூல்கான் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார். இதில்…
Read more