TNPSC, SSC, RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!
தமிழக அரசு, TNPSC, SSC, RRB போன்ற முக்கியமான போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மற்றும் சர் தியாகராய கல்லூரி வளாகங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளில் சேர…
Read more