இந்த ரோட்டில் போனா அவ்வளவுதான்.. நேராக கடலுக்குள் செல்லும் சாலை.. இந்தியாவின் ‘எண்டு கார்டு’ எங்கே இருக்கிறது தெரியுமா?
இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. இங்கு மலைகள், காடுகள், பாலைவனங்கள் எனப் பல்வேறு இயற்கை அமைப்புகள் உள்ளன. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு சாலை, நேரடியாகக் கடலில் சென்று முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சாலைதான் இந்தியாவின் ‘கடைசிச்…
Read more