“எந்த அம்மா?.. உங்களது அம்மா!” ராஜ்யசபாவில் தம்பிதுரை – ஜான் பிரிட்டாஸ் காரசார மோதல்.. வைரலாகும் நாடாளுமன்ற விவாதம்..!!”

நாடாளுமன்ற மாநிலங்களவையில்  நீட் தேர்வு குறித்த விவாதம் நடைபெற்றபோது, அதிமுக மூத்த உறுப்பினர் எம். தம்பிதுரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று குறிப்பிட்டுப் பேசியது அவையில் சிறிய அளவிலான சலசலப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் விவகாரம் தொடர்பான…

Read more

Other Story