திருப்பரங்குன்றத்தில் பதற்றம்: “அரசு இந்துக்களுக்கு எதிரானதா?” இளைஞர் பூர்ணசந்திரனின் மரணத்திற்கு இவர்கள்தான் காரணமா? – மதுரையில் ஹெச். ராஜா ஆவேசம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதேசமயம், மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

Other Story