1 TO 5….. “25-ஆம் தேதி முதல் விரிவாக்கம்” பள்ளி குழந்தைகளுக்கு அசத்தல் அறிவிப்பு…!!
கோவை மாவட்டம் அன்னூரில் சோதனை முறையில் சமைக்கப்பட்ட காலை சிற்றுண்டியை ருசித்து பாராட்டிய பெற்றோர்கள் காலையிலேயே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரும் பயனுள்ள திட்டமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் கடந்தாண்டு சில பள்ளிகளில் முதல்…
Read more