நிஜமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! நீலகிரி ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் சிக்கிய இளைஞர்.. மரணப் பிடியில் இருந்து மீட்கப்படுவாரா? களமிறங்கும் ராணுவ ஹெலிகாப்டர்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்பட பாணியில் நடந்த இந்த விபத்தில்,…

Read more

Other Story