“5 டாலருக்காக 14 மணி நேர வேலை”… இந்திய மக்களின் கஷ்டம் கண்டு மனமுடைந்த வெளிநாட்டுப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஒரு பிரிட்டிஷ் விளாகர், ரயிலில் இருந்து எடுத்த ஒரு குறுகிய காணொளியைப் பகிர்ந்து, “இந்த உலகத்தில் உள்ள நியாயமற்ற செல்வப் பிரிவினையை” விமர்சித்து உருக்கமான கருத்தைப் பதிவுசெய்தது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அலெக்ஸ் வாண்டர்ஸ்…
Read more