இது என்ன புது கணக்கா இருக்கு! 4 கிலோ அரிசி 420 ரூபாய்னா, 12 கிலோ எவ்வளவு? வினாத்தாளில் சரியான விடையே இல்லை! – பள்ளித் தேர்வில் நடந்த குளறுபடி!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற எளிய கணக்குகள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில், பல கேள்விகள் தவறாகக்…
Read more