7 வருஷங்களுக்கு பிறகு பட்டாசு வெடிக்கு அனுமதி… தீபாவளி பண்டிகையில் வெளிவந்த குட் நியூஸ்… உச்சநீதிமன்றம் அதிரடி..!!

டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி நாளன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடும் காற்று மாசு காரணமாக இத்தடை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுசூழல் நிலை மேலும் மோசமாகி வரும் சூழ்நிலையில், பட்டாசுகள் மீதான தடை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

Other Story