“மாஹி பாய் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது” தோனி வெறும் கிரிக்கெட்டர் மட்டும் இல்ல…. பிரவீன் குமாரின் எமோஷனல் ஸ்டேட்மென்ட்….!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், எம்.எஸ்.தோனி குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்று பிரவீன் குமார்…

Read more

Other Story