“9 to 5 வேலை…. ஆனா 3 மணி நேரம் டிராஃபிக்” ஆபீஸ் போறதா இல்ல ரோட்டுல தவம் இருக்கிறதா….? வைரலாகும் இளைஞரின் வீடியோ….!!

இந்தியாவின் பெருநகரங்களில் டிராஃபிக் ஜாம் என்பது தீர்க்க முடியாத ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது. குறிப்பாக குர்கான் நகரின் சாலைகளில் நிலவும் நெரிசலைக் கண்டு மனம் வெறுத்த வாலிபர் ஒருவர், தனது ஆதங்கத்தை நகைச்சுவை கலந்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

Other Story