“எல்லைக் கோட்டில் எதிரியை எதிர்த்தவருக்கு… சொந்த மண்ணில் எட்டி உதை…” தேசத்தைக் காத்த கால்களுக்கு மனிதாபிமானமற்ற அரசியல் அராஜகத்தால் நேர்ந்த அவமானம்..!!

உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரை பாஜக பிரமுகர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் குர்சி சாலை பகுதியில் பூரன் சிங் அதிகாரி என்ற ஓய்வு பெற்ற…

Read more

Other Story