“விதிமுறைகள் உங்களுக்குக் கிடையாதா..?” கோயிலுக்குள் செருப்பு போடலாமா..? பெண் ஊழியரின் அலட்சியத்தை நடுரோட்டில் தட்டிக்கேட்ட பெண்..!!
கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை…
Read more