பயப்படாதீங்க விஜய் சார்.. நாங்க இருக்கோம்… ஜன நாயகன்” படத்திற்கு தடை?… மீண்டும் ஒரு ‘சர்க்கார்’ விவகாரமா?.. – கொதிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்..!!!
விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நிலவும் தாமதம், தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ஒரு தன்னாட்சி அமைப்பாகச்…
Read more