மேடையில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்…. மதவாதமா? திராவிட மாடலா?… தமிழக மண்ணில் மதவெறிக்கு ‘நோ என்ட்ரி’… வைரலாகும் முதல்வரின் மாஸ் ஸ்பீச் வீடியோ…!!!

தமிழகத்தில் மதவெறியைத் தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சக்திகளுக்குத் திராவிட மாடல் ஆட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும்…

Read more

Other Story