ஜனநாயகன்’ படத்தில் என்னதான் இருந்தது?… சென்சார் போர்டு முதல் கோர்ட் வரை நடந்த சீக்ரெட் உண்மைகளை உடைத்த விஜய்…!!!
தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். திரைப்படத்தின் தணிக்கை மற்றும் வெளியீட்டில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோது, தனக்காகக்…
Read more