இந்திய நிலத்தில் சீனா அத்துமீறலா? கொதித்தெழுந்த ராணுவ தளபதி.. எல்லையில் பதற்றமான சம்பவம்..!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தனக்கே சொந்தம் என்றும், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் சீனா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த…
Read more