ஒரே வீடியோவில் ஃபேமஸான “demure” வார்த்தை… 2024 கான வார்த்தையாக டிக்சனரி அறிவித்தது…!!
சமூக வலைதளங்களில் பலரும் தெரியாத இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிவதற்கு டிக்சனரியை பயன்படுத்துவர். டிக்சனரி (dictionary.com) சமீபத்தில் 2024லில் பரவலாக தேடப்பட்ட வார்த்தையாக “demure”டெமுர் என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை இந்த வார்த்தையை…
Read more