“மீண்டும் புதிய சாதனை”… இது அவருடைய 17வது சாதனை… 261 கிலோ எடையை கைகளால் தூக்கி… வைரலாகும் வீடியோ..!!!
ஆகஸ்ட் 17, 2025 அன்று இந்தியாவின் நம்பிக்கைக் குரலாக வளர்ந்து வரும் வீரர், விஸ்பி கராடி மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அட்டாரி எல்லைப் பகுதியில் நடைபெற்ற ஹெர்குலீஸ் பில்லர் சவாலில், அவர் 261 கிலோ (575.4 பவுண்ட்) எடையைக்…
Read more