எங்களுக்கு பயமா…? ”திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தவெக-வின இரு கண்கள்”… மாநாட்டில் விஜய் அதிரடி பேச்சு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கிவிட்ட நிலையில் தற்போது தலைவர் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை கூறினார். அதாவது சும்மா நடித்துவிட்டு மட்டும் போகலாம். ஆனால் நமக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது…
Read more