“பஹல்காம் தாக்குதல்” … பழங்குடியின சமுதாயம் குறித்து அவதூறு பேச்சு… சிக்கலில் நடிகர் விஜய் தேவரகொண்டா… பரபரப்பு புகார்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யாவுடன் பிரபல தெலுங்கு நடிகர் விஜய்…

Read more

Other Story