“பிஎஃப் பணத்தை எப்போ எடுக்கணும், எப்போ வைக்கணும்னு தெரிஞ்சுகிட்டா வாழ்க்கை செட்டில் பாஸ்..!” பிஎப்ஓ-வின் முக்கிய எச்சரிக்கை..!!!

வேலையைத் துறந்த பிறகும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்குத் தொடர்ந்து வட்டி கிடைக்குமா என்ற சந்தேகம், பெரும்பாலான ஊழியர்களின் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகோ அல்லது வேலையை விட்ட பிறகோ, பிஎஃப் கணக்கில்…

Read more

Other Story