“ஓசி பயணம்” 400 பேரில் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட்…. முழக்கமிட்டு அபராதத்திலிருந்து எஸ்கேப்….!!
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400 பக்தர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் ரயிலின் இருக்கைகளை கும்பலாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்ததால், டிக்கெட் எடுத்துப் பயணித்த மற்ற பயணிகள் அமர முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்துப் பயணிகள் அளித்த புகாரின்…
Read more