வாரிசுகள் வரிசையில் தனுஷ் மகன்…. ஹீரோவாகும் யாத்ரா…. இயக்குனர் யாரு தெரியுமா….!!

விஜய், விக்ரம், ஷங்கர் ஆகியோரின் வாரிசுகளைத் தொடர்ந்து, தற்போது தமிழ் திரையுலகின் ‘நடிப்பு அசுரன்’ தனுஷின் மூத்த மகன் யாத்ராவும் கதாநாயகனாகக் களமிறங்கப் போகிறார். ஏற்கனவே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் பாடலாசிரியராகத் தனது முதல் தடம் பதித்த…

Read more

Other Story