“என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி மற்றும் மரியாதை என்பதே இல்லை”… தன் மீதான அவதூறுகளுக்கு மெலனியா கொடுத்த தரமான பதில்… வைரலாகும் அறிக்கை..!!!

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களைக் கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரவி வரும் இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யானவை…

Read more

Other Story