“அதிமுகவுக்கு வயது 54″… யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசி நடித்துவிட்டு போயிருக்காரு.. விஜய் பேச்சில் அரசியலே இல்ல… ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு..!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழ் நடிகரும் அரசியல் தலைவராக முயற்சி மேற்கொண்டு வரும் விஜய் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய் பேசியதைக் குறிப்பிட்ட அவர்,…
Read more