பதில் சொல்லுங்க முதல்வரே… அந்த பொண்ணு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா…? பாஜக தலைவர் சரமாரி கேள்வி…!!

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றங்கள் பெருகிவிட்டதாக நயினார் சாடியுள்ளார். “குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதால் யாருக்கு என்ன பயன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நடந்த இழப்பை மீட்கவோ, மக்களின் அச்சத்தைப் போக்கவோ, அல்லது இதுபோல இனி…

Read more

Other Story