ஆடைகள் கலைந்து அலங்கோலமாக…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவரது மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சிறுமிக்கு கணித தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும் சிறுமி அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக…
Read more