“நீ நல்லா இருக்கணும்…” வீடியோ பதிவு செய்த காதலன்…. அடுத்த நொடியே அரங்கேறிய பகீர் சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலகாந்திநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கும் முத்துராஜின் நண்பருக்கும் திருமணம் நடந்தது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த…
Read more