தமிழகம் முழுவதும்… இனி ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்…? அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!
மக்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கு பேருந்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகின்றனர். இதே போல ஒரு குறிப்பிட்ட தூரம் உடைய இடங்களுக்கு ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்தியாக செயலி…
Read more