“அடேய் உனக்கு இது தேவை தான்….!” கல்யாண மேடையிலயே கழற்றிவிட்டுட்டாங்கப்பா…. வரதட்சணையாக ‘புல்லட் பைக்’ கேட்ட ஆசாமியை விரட்டியடித்த மணமகள்.…!!!
உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதால், மணமகள் தைரியமாகத் திருமணத்தை நிறுத்தி திருமண ஊர்வலம் அப்படியே திருப்பி அனுப்பிய அதிரடிச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிவம் என்ற வாலிபருக்கு, ஒரு பெண்ணுடன் கடந்த…
Read more