காதலில் தான் ஏமாற்றம் வரும்… என் பொருளில் அல்ல.. ரயிலில் நகைச்சுவையாக பேசி விற்ற நபர்… வைரலாகும் வீடியோ…!!!
ரயில்களில் பொதுவாக பொருட்களை விற்கும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு விதமான முயற்சிகளை எடுப்பது புதிதல்ல. ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், செயற்கை நகைகளை விற்ற இளம் வியாபாரி ஒருவர் தனது கவிதைச் சொற்கள் மற்றும் நையாண்டி நகைச்சுவை கலந்த…
Read more