பொங்கல் பண்டிகை கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!

உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து…

Read more

பொங்கல் பண்டிகை: ஒவ்வொரு நாளும் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன?… இதோ முழு விவரம்…!!!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சலை அறுவடை செய்து பயனடையும் பருவம் தான் தை மாதம். இந்த அறுவடையில் கிடைத்த பொது அரிசியை சர்க்கரை மற்றும் பால் சேர்த்து புது பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாள் பொங்கல் பண்டிகை.…

Read more

எழும்பூர் – நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் வந்தே பாரத் ரயில் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இன்றும் நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஐந்து மணிக்கு எலும்புகளில் இருந்து புறப்படும் வந்தே…

Read more

பொங்கல் பண்டிகை… தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 12 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை வழக்கமாக…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? குடிமகன்கள் ஷாக்…!!

பொதுவாக பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் பொங்கல், தைப்பூசம் உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டியையின் போது திருவள்ளூர் தினமான ஜன.16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்…

Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்: எந்தெந்த நாட்களில், எந்தெந்த வழித்தடத்தில்…? முழு விவரம் இதோ…!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆனது இயக்கப்படவுள்ளது. அதேபோல தாம்பரம் – தூத்துக்குடி இடையேயும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரம் -திருநெல்வேலி இடையே ஜனவரி 11,13, 16 தேதிகளில் தாம்பரத்திலிருந்து…

Read more

BREAKING: பொங்கல் தொடர் விடுமுறை…. சிறப்பு ரயில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று…

Read more

பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை?… தமிழக அரசு வெளியிடப் போகும் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை…

Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு…

Read more

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல தடையா…? பேருந்து ஓடாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!!

பொதுவாக வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் இயக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று…

Read more

பொங்கல் பண்டிகை… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 3.31 கோடி இலவச வேஷ்டி சேலைகள் தயார் நிலையில் இருப்பதாக…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க தமிழக அரசு திட்டம்.!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரூபாய் 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில்…

Read more

தமிழகத்தில் வெள்ள நிவாரணத்தோடு பொங்கல் பரிசுத்தொகை…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் ரொக்க பணமும் வழங்கப்படும். அதன்படி 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா…? இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு…. உடனே போங்க…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்,…

Read more

பொங்கல் பண்டிகை: நாளை முதல் டிக்கெட் முன்பதிவுதொடக்கம்…. சொந்த ஊருக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்,…

Read more

பொங்கல் பண்டிகை – நாளை முதல் டிக்கெட் முன்பதிவு…. வெளியான அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை செப்டம்பர் 13 முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகின்றது.…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா…? எந்தெந்த நாட்களில் முன்பதிவு செய்யலாம்..? முழு விவரம் இதோ…!!

இந்த வருடம் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வேலை செய்வோர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லுவது உண்டு. இதற்காக சிறப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காப்பு கட்டிய மறுநாள் முதல் கோவில் மாடு, கோமாளி வேடம் அணிந்து ஒருவர் உறுமி மேளம் வாசித்து ஊர் ஊராக சென்று வீட்டுக்குள் மாடுகளை விட்டு நன்கொடை…

Read more

ஒரே நாளில்2.66 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் செல்வதால்…

Read more

“பொங்கல் பரிசு”…. வீட்டிற்கு வந்த தொண்டர்களை குஷி படுத்திய முதல்வர் ஸ்டாலின்…. அதுவும் கலைஞர் பாணியில்….!!!!

தமிழகம் முழுவதும் என்று பொங்கல் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை சாதி, மதம், பேதம் இன்றி பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. தமிழக காவல்துறையினரோடு பொங்கல் கொண்டாடிய CM ஸ்டாலின் குடும்பம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல்…

Read more

பொங்கல் பண்டிகை… “தமிழ்நாடு” என குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில்…

Read more

உழவர்களின் வாழ்வுடன் இணைந்த பாரம்பரியம்…. தை திருநாள் குறித்த சில வரலாற்று தகவல்கள் இதோ…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜாதி, மதம் பேதம் இன்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை எனில் அது பொங்கல் பண்டிகை தான். தமிழகத்தில் ஒருபோகம், இரண்டு போகம்,…

Read more

தமிழர்களின் மிக முக்கிய விழாவான…. பொங்கல் பண்டிகை என்பது என்ன..? எத்தனை வகைகளாக கொண்டாடப்படுகிறது…? வாங்க பார்க்கலாம்…!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல்…

Read more

பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படும். முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என…

Read more

தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை?…. எங்கெங்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா….?????

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரில்…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். இதனால் அவர்களது வசதிக்காக சிறப்புப்…

Read more

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை வேண்டி கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா…? பெரும் எதிர்பார்ப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

பொங்கலோ பொங்கல்…!! இது வாரிசு பொங்கலா, இல்ல துணிவு பொங்கலா..‌.? நடிகை குஷ்பு சொன்ன நச் பதில்…!!!

கோவையில் பாஜக கட்சியின் சார்பில் 3 இடங்களில் நம்ம ஊர் பொங்கல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். அதன் பிறகு…

Read more

சேலம் மக்களே…!! பொங்கலுக்கு இனி சந்தோஷமாக சொந்த ஊருக்கு போகலாம்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக பயணிகள் சிரமமின்றி பேருந்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

JUSTIN: பொங்கல் பண்டிகை…. அரசு பேருந்தில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்…

Read more

மக்களே ஹேப்பி நியூஸ்…. 4¼ லட்சம் பேருக்கு…. டோக்கன் வினியோகம் ஆரம்பம்….!!!!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அரிசி பெறும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள்”…. யாரும் குறை சொல்ல முடியாது…. திமுக அமைச்சர் திட்ட வட்டம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல்…

Read more

Other Story