உலகே உலுக்கிய மர்மம் விலகியதுக்ஷக்ஷக்ஷ டைனோசர்கள் எப்படி அழிந்தது தெரியுமா..? 6.6 கோடி வருஷத்துக்கு முன்பாக… ஒருவழியாக உண்மையை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்…!!
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியை ஆட்சி செய்து வந்த பிரம்மாண்ட உயிரினங்களான டைனோசர்கள், ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன வரலாறு நமக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகும். இவ்வளவு பெரிய உயிரினங்கள் எப்படி ஒரே நேரத்தில் பூமியிலிருந்து மறைந்தன…
Read more