பூஜை செய்யும்போது மாடல் டிரஸ் போடலாமா போடக்கூடாதா..? “பாரம்பரிய உடை அணிந்தால்தான் இறைவனின் அருள் கிடைக்குமா”.. ஆன்மீகம் சொல்வது என்ன…!?!

நமது அன்றாட வாழ்க்கையில் இறைவனை வழிபடும் போது பலவிதமான கேள்விகளும் சந்தேகங்களும் மனதிற்குள் எழுவது இயற்கை. அதில் மிக முக்கியமானது, “இறைவனை வழிபட பாரம்பரிய ஆடைகளான வேட்டி-குர்தா அல்லது புடவை அணிவது கட்டாயமா? நவீன ஆடைகளில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்காதா?”…

Read more

Other Story