Breaking: அதிமுகவில் இணைந்த விநாயகர் கல்வி குழுமத்தின் நிறுவனர்… இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் இணைவார்கள்… மகிழ்ச்சியில் இபிஎஸ்…!!!
இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும், விநாயகர் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான பாஸ்கர், இன்று அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த முக்கிய நிகழ்வு, சேலத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில்…
Read more